Friday, May 20, 2011

SMS

"1992ஆவ‌து வ‌ருஷ‌ம் தான் எஸ்.எம்.எஸ். வ‌ச‌தி அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுச்சாம். நீல்டேவொர்த் ‍ இவ‌ர் தான் அவ‌ரோட‌ ப்ர‌ண்டுக்கு முத‌ல் எஸ்.எம்.எஸ். அனுப்பிருக்கார். "மேரி கிறிஸ்தும‌ஸ்" அப்டிங்கிற‌துதான் உல‌க‌த்திலேயே முத‌ல் எஸ்.எம்.எஸ். இது 1992ஆவ‌து வ‌ருஷ‌ம் டிச‌ம்ப‌ர் மாச‌ம் 3 ஆம் தேதி அனுப்ப‌ப்ப‌ட்டுச்சாம்"



The first SMS message was sent over the Vodafone GSM network in the United Kingdom on 3 December 1992, from Neil Papworth of Sema Groupusing a personal computer to Richard Jarvis of Vodafone using an Orbitel 901 handset. The text of the message was "Merry Christmas "

1 comment:

Karol Jouis said...
This comment has been removed by the author.